இலேசான காரியம்

இலேசான காரியம் – எதுவும்
இலேசான காரியம்
பெலமுள்ளவன் – பெலனற்றவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
இலேசான காரியம்
உமக்கது இலேசான காரியம்.

1. மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது
இலேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
இலேசான காரியம்

2. பெருமழை பெய்தும் பேழையை காப்பது
இலேசான காரியம்
பெருங்கடல் பிளந்து பாதையை வகுப்பதும்
இலேசான காரியம்

3. கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
இலேசான காரியம்
ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்
இலேசான காரியம்

4. கற்பாறை போலே கடல்மேல் நடப்பது
இலேசான காரியம்
கற்சாடி நிரை கனிரசமாக்குதல்
இலேசான காரியம் – இயேசுவுக்கு



ilesana kariyam

ilesana kariyam – ethuvum
ilesana kariyam
belamullavan – belanarravan
yarayirunththalum udhavikal seyvathu
ilesana kariyam
umakkathu ilesana kariyam.

1. mannai pisainththu manidhanai padaibpathu
ilesana kariyam
mannana manidharkku mannavai dharuvathum
ilesana kariyam

2. perumazai peythum pezhaiyai kabpathu
ilesana kariyam
berungkadal pilanththu pathaiyai vakubpathum
ilesana kariyam

3. kuzhangkallale goliyath veelthdhathu
ilesana kariyam
aazhkatal meen athil varibpanam peruvathum
ilesana kariyam

4. karparai pole katalmel natabpathu
ilesana kariyam
karsadi neerai kanirasamakkudhal
ilesana kariyam – iyesuvukku